Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Oct
23
"கண்ணான கண்ணே” புகழ் பார்வையற்ற திருமூர்த்திக்கு வாய்ப்பு வழங்கினார் இமான்.

SooriyanFM Gossip - "கண்ணான கண்ணே” புகழ் பார்வையற்ற திருமூர்த்திக்கு வாய்ப்பு வழங்கினார் இமான்.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

155 Views
கண்ணான கண்ணே பாடலைப்பாடி சமூக வலைத்தளத்தில் பிரபலமான பார்வையற்ற இந்த இளைஞருக்கு பாடகருக்கான வாய்ப்பு கிடைத்துள்ளது.

சமூக வலைத்தளங்களில் கடந்த மாதம் பார்வையற்ற இளைஞர் திருமூர்த்தி விஸ்வாசம் படப் பாடலான கண்ணான கண்ணே பாடலைப் பாடிய வீடியோ ஒன்று வைரலாகப் பரவியது.

அதை அறிந்துகொண்ட அப்படத்தின் இசையமைப்பாளர் டி. இமான், அந்த இளைஞருக்கு தன் இன்னொரு படத்தில் பாடும் வாய்ப்பு வழங்குவேன் என்று உறுதியளித்திருந்தார். அது இப்போது நடந்தேறியிருக்கிறது.

இயக்குனர் ரத்தின சிவா இயக்கத்தில் இமான் இசையமைப்பில் ஜீவா நடிப்பில் உருவாகி வரும் சீறு என்ற படத்தில் பார்வையற்ற இளைஞர் திருமூர்த்தியைப் பாட வைத்திருக்கிறார் இமான். பாடல் ஒலிப்பதிவின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை இமான் டுவிட்டர் தளத்தில் பதிவிட்டு அதைப் பற்றித் தெரிவித்திருக்கிறார். சொன்னபடி அந்த இளைஞருக்கு வாய்ப்பு வழங்கிய இமானை பலரும் வரவேற்றுள்ளனர். இப்படியான கலைஞர்களுக்கு அடிக்கடி நல்ல வாய்ப்புக்களை வழங்கிவரும் இசையமைப்பாளர் இமானுக்கும் வாழ்த்துக்கள்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top