Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Oct
23
வடிவேலுவின் மீம்ஸை சமூக பாதுகாப்பிற்கும் பின்பற்ற நடவடிக்கை!

SooriyanFM Gossip - வடிவேலுவின் மீம்ஸை சமூக பாதுகாப்பிற்கும் பின்பற்ற நடவடிக்கை!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

322 Views
தற்கால சமூக வலைத்தள வளர்ச்சியிலும் முழு நேர சமூக வலைத்தள பயன்பாட்டிலும் சிக்கியிருக்கும் பலருக்கு அநேக விடயங்களுக்கு நகைச்சுவை நடிகர் வடிவேலுவின் படங்களை மீம்ஸாக செய்து பகிர்வதில் ஒரு மகிழ்ச்சி.

இது இப்போது ஒரு சமூக பாதுகாப்பு விழிப்புனர்வுக்காகவும் பயன்படுத்தப்பட உள்ளது. தமிழகத்தின் மதுரை காவல்துறை இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. குறித்த பிரதேசத்தில் இடம்பெறும் சமூக விரோத நடவடிக்கைகளை கட்டுப்படுத்த காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளது.

பல இணையத்தளங்களை மற்றும் சமூக வலைத்தள பக்கங்களை ஆரம்பித்து அதனூடாக தீய செயற்பாடுகளில் ஈடுபடுவோர் அவர்களுக்கான தண்டனை என்பவற்றுக்கும் நடிகர் வடிவேலின் நகைச்சுவை படங்களையும் பயன்படுத்துமாறு கூறப்பட்டுள்ளது. பலரும் காவல்துறையின் இந்த நடவடிக்கைக்கு பாராட்டு தெரிவித்துள்ளனர்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top