Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Oct
24
அடுத்து அட்லீ- ஷாருக்கானுடன் இணைய இருக்கிறார்

Gossip News - அடுத்து அட்லீ- ஷாருக்கானுடன் இணைய இருக்கிறார்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

844 Views
விஜய்யின் பிகில் படத்திற்காக தமிழ்நாடே காத்திருக்கிறது. இப்படத்தை இயக்க அட்லீ பெரிய உழைப்பை போட்டுள்ளார். நாளை 25ம் திகதி வெளியாகவுள்ளது. , படம் பார்க்க ரசிகர்கள் மிகுந்த ஆவல் காட்டி வருகிறார்கள், அதன் முன்பதிவுகளை பார்க்கும் போதே தெரிகிறது.

இந்த நிலையில் தெலுங்கில் விசில் என்ற பெயரில் பிகில் படம் வெளியாக இருக்கிறது, அந்த விளம்பர நிகழ்ச்சியில் அட்லீ தனது மனைவி ப்ரீயாவுடன் கலந்து கொண்டார்.

அந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தெலுங்கு நடிகர் ஹரிஷ் விசில் படத்திற்கு வாழ்த்து கூறிவிட்டு அடுத்து அட்லீ- ஷாருக்கானுடன் இணைய இருக்கிறார். அந்த படத்திற்கு எனது வாழ்த்துக்கள் என்று கூறுகிறார், அட்லீயும் அதற்கு சிரித்தபடி நிற்கிறார்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top