Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Oct
24
Twitter நிறுவனத்தின் அதிரடி நடவடிக்கை!

Gossip News - Twitter நிறுவனத்தின் அதிரடி நடவடிக்கை!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

149 Views
சமூக வலைத்தளத்தில்  தனி நபர் ஒருவருக்கு  ஆபத்து விளைவிக்கும் அல்லது மிரட்டல் விடுக்கும் வகையிலான போலி videoக்களைக் கண்டறிந்து தடுக்க Twitter  நிறுவனம் முயற்சி செய்து  வருகின்றது.

Twitter நிறுவனம் தொடர்ந்து வெளியிடவுள்ள Update ஆனது, எந்தளவுதூரம் பயனளிக்கும் என்று வாடிக்கையாளர்கள் கருத்துத் தெரிவிக்கலாம் என்றும் Twitter நிறுவனம் கோரிக்கை விடுத்துள்ளது.

“Deepfakes” என்றழைக்கப்படும் போலியான வீடியோக்களைக் களையெடுப்பது, தற்பொழுது Twitterக்குப் பெரும் சவாலாக உள்ளது. பயனர்களின் கோரிக்கை நியாயமானதாக இருந்தால் தங்களது கொள்கை முடிவுகளையும் மறு பரிசீலனை செய்யத் தயாராக இருப்பதாகவும், Twitter நிறுவனம் அறிவித்துள்ளது.

Synthetic மற்றும் Manipulate Video அனைத்தும் கடுமையான நடவடிக்கைகளுக்கு உள்ளாக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயனர்களுக்கான கருத்துக்கணிப்புக்காலம் இன்னும் சில நாட்களில் தொடங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top