Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Oct
25
தடைகள் பல உடைத்து திரைக்கு வந்தது பிகில்!

SooriyanFM Gossip - தடைகள் பல உடைத்து திரைக்கு வந்தது பிகில்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

297 Views
விஜய் ரசிகர்களின் உற்சாகம், அமர்க்களம் கலந்த பிரமாண்ட வரவேற்பு நிகழ்வுகளுடன் பிகில் திரை கடந்தது. சில இடங்களில் முதற் காட்சி திரையிடுவதற்க்கு கால தாமதமானதால் திரையரங்கு சில தாக்குதலுக்கும் உள்ளாகின.

அட்லீ இயக்கத்தில் நடிகர் விஜய், நயன்தாரா நடிப்பில் உருவாகி உள்ள பிகில் திரைப்படம், இன்று தீபாவளி விருந்தாக, வெள்ளித்திரைக்கு வெளிவந்தது. பிகில் படத்திற்கு தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுத்த நிலையில் தடைகளை கடந்து, திரைக்கு வந்த " பிகில் " படம் விஜய் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கி உள்ளது.

அதிகாலை முதல் பிகில் திரைப்படத்தை ரசிகர்கள் கொண்டாடி வரும் நிலையில், கார்த்தி நடித்த கைதி திரைப்படமும் இன்று தீபாவளி பரிசாக வெளிவந்துள்ளது. இது விஷ்வரூபம் திரைப்படத்தை பார்த்து அதனால் ஏற்பட்ட தாக்கத்தினால் தான் வந்தது என்று கைதி திரைப்பட இயக்குனர் கூறியுள்ளார்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top