Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Oct
25
பதவியை துறப்பாரா இம்ரான்?

SooriyanFM Gossip - பதவியை துறப்பாரா இம்ரான்?Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

174 Views
பாகிஸ்தானில் கடந்த 2018ல் நடைபெற்ற பொதுத் தேர்தலில் பிரதமர் இம்ரான் கான் மோசடி செய்து, வெற்றி பெற்றதாக ஒரு குற்றச்சாட்டு நிலவி வருகின்றது. 

இந்தக் குற்றச்சட்டை அந்த நாட்டின் உலமா - இ - இஸ்லாம் கட்சி சுமத்தியுள்ளது.
 
இந்த நிலையில், அந்த கட்சி தலைவர் பஸ்லுர் ரெஹ்மான் எதிர்வரும் 31 ஆம் திகதி விடுதலை பேரணி நடத்த அழைப்பு விடுத்துள்ளார்.

இதற்கு பல்வேறு முக்கிய எதிர்க்கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளன. இந்நிலையில் ''இந்த போராட்டம் இந்தியாவுக்கு மகிழ்ச்சி அளிக்கும். ஆனாலும் நான் பதவி விலக மாட்டேன்'' என இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top