Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Oct
28
வேகமான கூந்தல் வளர்ச்சிக்கு..இலகு வழி!

Sooriyan Gossip - வேகமான கூந்தல் வளர்ச்சிக்கு..இலகு வழி!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

143 Views
பலருக்கு பலவிதமான காரணங்களால் கூந்தல் உதிர்வு ஏற்படுவதுண்டு.இருந்தாலும் நாம்,நமது கூந்தல் வளர்ச்சி அதிகமாக இருக்கவேண்டுமென்று ஆசைப்படாமல் இருந்ததில்லை
 

எத்தனையோவிதமான விளம்பரத்தில் வரும் எண்ணெய்கள் உட்பட அனைத்துவிதமான எண்ணெய்கள் பாவித்தும் கூந்தல் வளர்ச்சி குறைவாக உள்ளது என்று கவலைப்படுபவர்கள் நீங்களானால்,இது உங்களுக்கான பகுதி!

நீங்கள் செய்ய வேண்டியது,விளக்கெண்ணெய் எடுத்து அதனுள் கருஞ்சீரகத்தை அரைத்து பொடி செய்து விளக்கெண்ணெய்க்குள் போட்டு அந்த எண்ணையை நீங்கள் வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை வைத்தால் போதுமானது..

குறிப்பிட்ட சில வாரங்களுக்குள்ளே உங்கள் கூந்தல் வளர்ச்சி வேகம் அதிகமாக இருப்பதனை நீங்கள் உணர்வீர்கள்.

மேலதிக விபரங்களுக்கு https://www.youtube.com/watch?v=rmBaFTqKjKM&t=30s
 
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top