Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Oct
29
தளபதி 66 ஐ இயக்கும் கைதி இயக்குனர்!!!

Sooriyan Gossip - தளபதி 66 ஐ இயக்கும் கைதி இயக்குனர்!!!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

545 Views
தீபாவளியை முன்னிட்டு வெளிவந்த திரைப்படங்கள் பிகில் மற்றும் கைதி பிகில் 100 கோடி வசூலாகியிருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன ஆனால் கைதி திரைப்படம் தரமான படம் என பெயர் பெற்றுள்ளது.

'கைதி' படத்தின் வரவேற்பு பற்றி கேள்விப்பட்ட விஜய், இயக்குனர் லோகேஷ் கனகராஜைப் பாராட்டியதோடு 66வது படத்தை இயக்கும் வாய்ப்பையும் கொடுக்க முன் வந்துள்ளார் என கோலிவுட்டில் தகவல் பரவி வருகிறது.
 
விஜய் நடித்த மூன்று படங்களை இயக்கி அவர் மனதில் இடம் பிடித்த அட்லியின் இடத்தை இப்போதே லோகேஷ் பிடித்துவிட்டார் என்கிறார்கள்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top