Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Oct
29
Samsung Galaxy S11 Smartphone கைபேசியின் விபரங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன!

Gossip News - Samsung Galaxy S11 Smartphone கைபேசியின் விபரங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

908 Views
Samsung நிறுவனத்தின் 2020 Flagship Smartphone தொடர்பான விபரங்கள் இணையத்தில் வெளியாகியிருக்கின்றன. ஒவ்வொரு ஆண்டின் தொடக்கத்திலும் Samsung தனது S Series Flagship Smartphoneகளை அறிமுகம் செய்வதை வாடிக்கையாக கொண்டிருக்கின்றது.


அந்த வரிசையில் Samsung Galaxy S11 Smartphone விபரங்கள் வெளியாகியிருக்கின்றன. புதிய விபரங்கள் One Ui 2.0 Betaவில் இருந்து வெளியாகியுள்ளது. அதன்படி Qualcomm மற்றும் Samsung நிறுவனத்தின் இதுவரையில் அறிவிக்கப்படாத Snapdragon 865 மற்றும் Exynos 9830 Processor ஐ கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.

ஒவ்வொரு ஆண்டும் Samsung நிறுவனம் இதே வழக்கத்தை பின்பற்றி வருகிறது. Qualcomm Snapdragon 865 Processor டிசம்பர் மாதம் நடைபெறும் வருடாந்த தொழில்நுட்ப மாநாட்டில் அறிமுகம் செய்யப்படவுள்ளது. Samsung 9830 Processor இன்னும் ஓரிரு மாதங்களில் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

2020 Samsung Galaxy S Series மொத்தம் மூன்று Modelகளில் அறிமுகமாகும் என்றும் கூறப்படுகிறது. இவற்றில் ஒரு Model இல் 5G வசதி வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top