Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Oct
30
40 கிராம் தங்கத்தை விழுங்கிய மாடு

SooriyanFM Gossip - 40 கிராம் தங்கத்தை விழுங்கிய மாடுSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

393 Views
இந்தியாவின் ஹரியானா மாநிலத்தில், காளை மாடு ஒன்று 40 கிராம் தங்கத்தை விழுங்கிய சம்பவம் பதிவாகியுள்ளது.
இந்த மாதம் 19 திகதி அன்று நேர்ந்துள்ளது.
 
இந்த சம்பவம் நேர்ந்த அன்று, ஜானக்ராஜ் என்பவருடைய மனைவியும், மருமகளும் தங்களின் தங்க நகைகளை கழற்றி, அருகில் ஒரு பாத்திரத்தில் வைத்து விட்டு, காய்கறி நறுக்கிக் கொண்டிருந்தனர்.

காய்கறி நறுக்கிய கழிவுகளை குப்பையில் வீசிய அவர்கள், தவறுதலாக நகைகளையும் குப்பையில் போட்டுள்ளனர். குப்பைத் தொட்டியில் கொட்டப்பட்ட குப்பையில் இருந்த காய்கறி கழிவுகளுடன் சேர்த்து மாடு ஒன்று, நகைகளையும் விழுங்கியதை, பின்னர்
CCTV காமராமூலம் கண்டறிந்துள்ளார்கள்.

இந்த நிலையில், உடனடியாக அந்த மாட்டைக் கண்டுபிடித்து கால்நடை மருத்துவரிடம் அழைத்துச் சென்று, மாட்டை பரிசோதித்துள்ளார்கள்.

மாட்டை சோத்தித்த மருத்துவர், கழிவுகளின் வழியாக நகைகளை மாடு வெளியேற்றும் என தெரிவித்துள்ளார். இதனால் வீட்டிற்கு அருகில் உள்ள இடத்தில் மாட்டை கட்டி வைத்து, பராமரித்து வருகிறோம் என்று ஜானக்ராஜ் தெரிவித்துள்ளார்.

கழிவுகள் வழியாக எங்களின் நகைகளை வெளியேற்றும் என காத்திருக்கிறோம் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top