Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Oct
30
குழந்தைகள் மர்ம காய்ச்சலால் பலியாகவில்லை

SooriyanFM Gossip - குழந்தைகள் மர்ம காய்ச்சலால் பலியாகவில்லைSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,344 Views
இந்தியாவின் உத்தர பிரதேஷ் மாநிலத்தில் உள்ள ஒரு அரசாங்க மருத்துவ மருத்துவமனையில் இறந்த 64 குழந்தைகள், 10% கொமிஷனுக்காக படுகொலை செய்யப்பட்டனர் என்ற திடுக்கிடும் செய்தி வெளியாகியுள்ளது. 

இதனை டொக்டர் கபீல் கான் தெரிவித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
 
உத்தர பிரதேஷ் மாநிலத்தில் உள்ள அரசாங்க மருத்துவமனையில்,''ஓக்சிஜன்'' குறைபாட்டால், 64 குழந்தைகள், கடந்த 2017 ஆம் ஆண்டில் மரணமாகி இருந்தார்கள்.

குறித்த 64 குழந்தைகளும் மர்ம காய்ச்சலால் இறந்ததாக தெரிவிக்கப்பட்டது. இந்த அதிர்ச்சி சம்பவம் குறித்து குழந்தைகள் பிரிவு வைத்தியர் கபீல் கான் என்பவர், கைது செய்யப்பட்டு, பிணையில் விடுவிக்கப்பட்டார்.

குறித்த குழந்தைகளின் இறப்பு தொடர்பில் அந்த வைத்தியர் சில திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டுள்ளார்.

''ஓக்சிஜன் சப்ளை' செய்யும் நிறுவனத்திற்கு, நிலுவையில் இருந்த தொகை, வழங்கப்படவில்லை. இது தொடர்பாக, முதல்வர் அலுவலகம் வரை, அந்நிறுவனம் முறைப்பாடு செய்திருந்தது.

ஆனால் அவர்களிடம் 10 சதவீத கொமிஷனை எதிர்பார்த்து, அந்த தொகையை, அதிகாரிகள் நிறுத்தி வைத்தனர். குழந்தைகள் மர்ம காய்ச்சலால் பலியாகவில்லை. அவர்கள், அதிகாரிகளின் பேராசையால் படுகொலை செய்யப்பட்டனர். என்று அவர் கூறினார்.

இந்தநிலையில், குறித்த மருத்துவர் வெளியிட்ட இந்த தகவல் பெரும் அதிர்வலையை தற்போது ஏற்படுத்தி வருகின்றது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top