Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Oct
30
சரும பிரச்சனையா? தீர்வு இதோ !..

SooriyanFM Gossip - சரும பிரச்சனையா? தீர்வு இதோ !..Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

176 Views
எமது ஒவ்வொருவருக்கும் சருமம் வித்தியாசமானது...சிலருக்கு சில அழகுக்குறிப்புகள் பொருந்தும் சிலருக்கு ஒவ்வாமையாக இருக்கக்கூடும்.அவ்வாறான பிரச்சனை உங்களுக்கு இருக்குமாயின் நீங்கள் பயன்படுத்த வேண்டியது "பாதாம் எண்ணெய் "

பாதாமில் முகம் சிவப்பழகாகும் தன்மை அதிகமாக காணப்படுகின்றது. சருமத்தில் எவ்வகையான பிரச்சனைகள் இருந்தாலும் இந்த பாதாம் எண்ணெய் அதனை தீர்க்க வல்லது.

ஒரு கரண்டி பாதாம் எண்ணையுடன் ஒரு கரண்டி தேன் கலந்து முகத்தில் இருபது நிமிடம் பூசவும்.
அல்லது
ஒரு கரண்டி பாதாம் எண்ணையுடன் ஒரு கரண்டி கற்றாழை சாறு கலந்து முகத்தில் இருபது நிமிடம் பூசவும்
அல்லது
ஒரு கரண்டி பாதாம் எண்ணையுடன் ஒரு கரண்டி பன்னீர் கலந்து முகத்தில் இருபது நிமிடம் பூசவும்.
அல்லது
ஒரு கரண்டி பாதாம் எண்ணையுடன் பாதி கரண்டி எலுமிச்சைசாறு கலந்து முகத்தில் இருபது நிமிடம் பூசவும்.
அல்லது
ஒரு கரண்டி பாதாம் எண்ணையுடன் ஒரு கரண்டி பால் கலந்து முகத்தில் இருபது நிமிடம் பூசவும்.

இதில் ஏதாவது ஒரு வழிமுறையை வாரத்திற்கு மூன்று முறை பின்பற்றினால்,முகம் பொலிவு பெறுவது மட்டுமல்லாது ,உங்கள் நிறமும் பளபளப்பாக மாறுபடும்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top