Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Oct
31
விஜய் படத்தில் 96 பட நடிகை

Gossip News - விஜய் படத்தில் 96 பட நடிகைSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

365 Views
நடிகர் விஜய்யின் அடுத்த படம் தளபதி64. இதை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான். இதில் விஜய் சேதுபதி, மாளவிகா மோஹனன் உள்ளிட்ட பெரிய நட்சத்திரங்கள் பலர் நடிக்கின்றனர். படத்தின் கதை ஒரு கல்லூரியில் நடப்பது போல இருக்கும் என்பதால் கல்லூரி மாணவர்களாக பல இளம் நடிகர் நடிகைகள் படத்தில் நடிக்கலாம் என கூறப்படுகிறது.

96 படத்தில் இளம் வயது த்ரிஷாவாக நடித்த நடிகை கௌரி கிஷன் தளபதி64 படத்தில் நடிக்கிறார் என செய்தி வெளியாகியுள்ளது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top