Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Oct
31
செம்மஞ்சள் நிறத்தில் தீபாவளிக்காக ஜொலித்த நியூயோர்க் எம்பயர் ஸ்டேட் கட்டிடம்

Sooriyan Gossip - செம்மஞ்சள் நிறத்தில் தீபாவளிக்காக ஜொலித்த நியூயோர்க் எம்பயர் ஸ்டேட் கட்டிடம்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

225 Views
அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தில் முக்கிய நாட்கள், முக்கிய பண்டிகைகளின் போது, இந்த கட்டிடத்தில், பல வண்ணங்களில் மின் விளக்குகள் ஜொலிக்கும்.எம்பயர் ஸ்டேட் கட்டிடம் கடந்த, 1970 வரை, உலகின் மிக உயர்ந்த கட்டடம் என்ற பெருமை, இதற்கு இருந்தது.
அதற்கு பின், உலகின் பல்வேறு பகுதிகளில், இதை விட உயரமான கட்டிடங்கள் கட்டப்பட்டு விட்டன.குறிப்பாக டுபாய் பேர்ஜ் காலிஃபா,டோக்கியோவில் உள்ள டோக்கியோ கோபுரம் ,பெர்லினில் உள்ள தொலைக்காட்சிக் கோபுரம் ,டொரோண்டோ சி.என் கோபுரம் ,மலேசியா பெட்ரோனாஸ் கோபுரங்கள் போன்ற கட்டிடங்களை சொல்லலாம் .

அமெரிக்கா நியூயார்க் நகருக்கு பெருமை சேர்க்கும் வகையில், மிகவும் கம்பீரமாக காட்சியளிக்கும் இந்த கட்டிடத்தில், 102 மாடிகள் உள்ளன; 1,454 அடி உயரம் உடையது.

தீபாவளி பண்டிகையையொட்டி, அன்றைய தினம்(அக்.,27), எம்பயர் ஸ்டேட் கட்டிடம், செம்மஞ்சள்  நிறத்தில் ஜொலித்தது. அமெரிக்க வாழ் இந்தியர்களின் வேண்டுகோளை ஏற்று, அமெரிக்க அரசு, இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தது. இந்த நிகழ்ச்சியில், ஏராளமான அமெரிக்க வாழ் இந்தியர்கள்,இலங்கையர்கள் பங்கேற்றனர். கடந்தாண்டு தீபாவளி பண்டிகையின் போதும், இதே போன்ற ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
டிரம்ப் வெள்ளை மாளிகையில் தீபாவளிக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு தீபாவளியை கொண்டாடி இருந்தார் .
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top