Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Oct
31
பக்தாதியை காட்டிக்கொடுத்த உளவாளிக்கு 442 கோடி ரூபா

SooriyanFM Gossip - பக்தாதியை காட்டிக்கொடுத்த உளவாளிக்கு 442 கோடி ரூபாSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

350 Views
அல் பக்தாதியை காட்டிக்கொடுத்த உளவாளிக்கு, 25 மில்லியன் அமெரிக்க டொலர் பரிசாக வழங்கப்படவுள்ளது. 

இந்தப் பரிசுத்தொகை இலங்கைப் பெறுமதிக்கு, கிட்டத்தட்ட 442 கோடி ரூபாவாக இருக்கும்.
 
ISIS பயங்கரவாத தலைவன் அல் பக்தாதியை காட்டிக்கொடுத்த உளவாளி யார்? அவர் தொடர்பான விபரங்கள் என்ன என்ற தகவல்தான் வெளியாகவில்லை.

ஏன் என்றால், இந்த தகவல்களை அமெரிக்க அதிகாரிகள் வெளியிட மறுத்து விட்டனர்.

எப்படி இருப்பினும் இந்த நிலையில் அபுபக்கர் அல் பக்தாதி மீது தாக்குதல் நடத்திய வீடியோ ஆதாரத்தை, பென்டகன் தற்போது வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top