Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Nov
01
அட்லீ இயக்கும் ஷாருக்கானின் படத்தின் பெயர் இதுதான்.

SooriyanFM Gossip - அட்லீ இயக்கும் ஷாருக்கானின் படத்தின் பெயர் இதுதான்.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

895 Views
அட்லீ பிகில் என்ற பிரம்மாண்ட படத்தை விஜய்யை வைத்து இயக்கிவிட்டார். படத்திற்கான வரவேற்பும் அமோகமாக இருக்கிறது, வசூலில் படம் கலக்கி வருகிறது. இப்படத்தை முடித்த கையோடு விஜய் தன்னுடைய 64வது படத்தில் நடிக்க ஆரம்பித்துவிட்டார். இன்னொரு அட்லீ தன்னுடைய அடுத்த படத்தை பொலிவூட்டின் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானை வைத்து இயக்க இருக்கிறார்.

தற்போது இந்த படம் குறித்து என்ன தகவல் என்றால் அட்லீயின் இந்த புதிய படத்தின் பெயர் ''சங்கி'' என்றும்  நாளை  படம் பற்றிய தகவல்கள் வர இருப்பதாக கூறப்படுகிறது. படத்தின் பெயரை ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகிறார்கள்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top