Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Nov
01
ரஷ்யாவின் கண்டம் விட்டு கண்டம் தாக்கும் புதிய ஏவுகணை சோதனை வெற்றி.

SooriyanFM Gossip - ரஷ்யாவின் கண்டம் விட்டு கண்டம் தாக்கும் புதிய ஏவுகணை சோதனை வெற்றி.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

225 Views
ரஷ்யாவின் அணுசக்தி நீர்மூழ்கி கப்பலில் இருந்து கண்டம் விட்டு கண்டம் சென்று தாக்கும் புதிய ஏவுகணையை வெற்றிகரமாக பரிசோதித்தது.

Knyaz Vladimir விளாடிமிர் அணுசக்தி நீர்மூழ்கி கப்பல், ரஷ்யாவால் உருவாக்கப்பட்டு அந்தநாட்டு கடற்படையின் வடக்குப் பிரிவில் வருகின்ற டிசம்பர் மாதம் இணைத்துக்கொள்ளப்படலாம் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

வெள்ளை கடல் பகுதியில் அந்த நீர்மூழ்கியில் இருந்து புலுவா (Bulava) எனப்படும் புதிய ஏவுகணை வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டுள்ளது. இதனை ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம் வீடியோ காட்சியாக வெளியிட்டுள்ளது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top