Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Nov
01
தீயினால் உருக்குலைந்தது ஜப்பானின் 600 ஆண்டுகள் பழமையான கோட்டை!

SooriyanFM Gossip - தீயினால் உருக்குலைந்தது ஜப்பானின் 600 ஆண்டுகள் பழமையான கோட்டை!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

356 Views
வரலாற்றுச்  சின்னங்களை பாதுகாப்பதும் அவற்றை  பராமரிப்பதும் எம்  அனைவரினதும்  கடமை. கிட்டத்தட்ட உலக அளவில் எத்தனையோ எமது பாரம்பரிய சின்னங்கள் இயற்கையின் சீற்றத்தாலும், மனித கவனயீனத்தாலும், யுத்தம் போன்றவற்றாலும் சிதைவடைந்திருக்கிறது. ஒரு  சில நாடுகள்  சிதைந்தவற்றை மீண்டும் கட்டியெழுப்பி அவற்றை பாதுகாத்துவருகின்றமை  பாராட்டுக்குரியது.

ஜப்பானில், ஒகினாவா தீவில் 600 ஆண்டுகள் பழமையான ஷூரி கோட்டை அமைந்துள்ளது. இந்த கோட்டை முற்றிலும் மரப்பலகைகளால் கட்டமைக்கப்பட்டது. இந்த கோட்டையானது, இரண்டாவது உலகப்போரின்போது முற்றிலும் அழிக்கப்பட்ட நிலையில் மீளவும் அதே இடத்தில இந்த கோட்டை கட்டியெழுப்பப்பட்டது. அதைத்தொடர்ந்து ஷூரி கோட்டை, யுனஸ்கோவின் உலக பாரம்பரிய சின்னமாக திகழ்ந்துவந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்த கோட்டையில் நேற்று 2.40 மணியளவில் திடீரென தீப்பிடித்தது. இந்த தீ மின்னல் வேகத்தில் கோட்டை முழுவதும் பரவ தொடங்கியது. தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து வந்து 10 மணி நேரம் போராட்டத்தின் பின்னர் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர். இருப்பினும் இந்த கோட்டையின் 7 முக்கிய கட்டிடங்கள் எரிந்து தரைமட்டமாகியிருக்கிறது.

இது ஜப்பானிய மக்கள் மத்தியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இதுபற்றி டோயகோ மியாஜட்டோ என்ற 84 வயது முதியவர் கருத்து தெரிவித்தபோது, “ இந்த கோட்டை எங்களுக்கு கடவுளைப்போல. இப்போது அது தீக்கு இரையாகி விட்டது மிகுந்த வேதனை அளிக்கிறது” என்று கூறியுள்ளார்
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top