Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Nov
01
பரிதாபமாக பலியாகிய நகைச்சுவை நடிகர்

SooriyanFM Gossip - பரிதாபமாக பலியாகிய நகைச்சுவை நடிகர்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

250 Views
சுமார் 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த நகைச்சுவை நடிகர் ஜெயச்சந்திரன். இவர் குளியலறையில் வழுக்கி விழுந்து மரணம் அடைந்தார்.

மரணமாகும்போது அவருக்கு வயது 66.

நேற்று காலை குளியலறைக்கு சென்றபோது எதிர்பாராத வகையில் வழுக்கி விழுந்ததால் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்ட நிலையில், அவர் உடனடியாக மருத்துவ மனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

ஆனால் மருத்துவமனை கொண்டு செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்துவிட்டதாக கூறப்படுகிறது.

இதனிடையே, நடிகர் ஜெயச்சந்திரனுக்கு லட்சுமி என்ற மனைவியும், மகன் மற்றும் மகள் உள்ளனர்.

ஜெயச்சந்திரனின் திடீர் மரணம் அறிந்த நடிகர் சங்கம் சார்பில் நடிகர் விஷால், பொன்வண்ணன் ஆகியோர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

வைகைப் புயல் வடிவேலுவுடன் நடித்த நகைச்சுவை நடிகர் கிருஷ்ணமூர்த்தி என்பவர் சமீபத்தில் படப்பிடிப்பின்போது திடீரென மாரடைப்பால் மரணம் அடைந்த நிலையில், தற்போது மேலும் ஒரு நகைச்சுவை நடிகர் மரணமடைந்தது திரைத்துறையினர் ரசிகர் என அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top