Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Nov
02
சூப்பர் ஸ்டாருக்கு வழங்கவுள்ள விருது!!!

SooriyanFM Gossip - சூப்பர் ஸ்டாருக்கு வழங்கவுள்ள விருது!!!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

330 Views
1975ம் ஆண்டில் கே.பாலச்சந்தர் இயக்கிய அபூர்வ ராகங்கள் திரைப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த் அறிமுகமானார். தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் 167 திரைப்படங்களில் ரஜினிகாந்த் நடித்துள்ளார். கடந்த 44 வருடத்தில் 167 படங்களில் நடித்துள்ளார்.44 ஆண்டுகளில் தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் பட்டம் பெற்றவர் நடிகர் ரஜினி காந்த். திரைத்துறைக்கு ரஜினி அளித்துள்ள பங்களிப்பை கௌரவித்துழ்நாள் சாதனையாளர் விருது வழங்க இருப்பதாக  இந்தியாவின் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அறிவித்துள்ளார்.

கோவாவில் வரும் 20ம் திகதி முதல் 50வது சர்வதேச திரைப்பட விழா நடைபெறவுள்ளது. இந்த விழாவில் ரஜினிக்கு 'Icon of Golden Jubilee of IFFI 2019' என்ற விருது வழங்கப்படுவதாக அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார். இதில் 76 நாடுகளை சேர்ந்த 200 திரைப்படங்கள் திரையிடப்பட உள்ளன.

 
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top