Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Nov
02
அண்ணனின் உணவகத்தை திறந்துவைத்த தம்பி

SooriyanFM Gossip - அண்ணனின் உணவகத்தை திறந்துவைத்த தம்பிSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

847 Views
அம்மன் உணவகத்தின் உரிமையாளர் நகைச்சுவை நடிகர் சூரி.மதுரை அவனியாபுரத்தில் அம்மன் உணவகத்தின் 6வது கிளை திறப்பு விழா நேற்று திறந்துவைக்கப்பட்டது. இந்த உணவகத்தை திறந்துவைத்தவர் நடிகரும் சூரியின் நண்பருமான சிவகார்த்திகேயன்.

நடிகர் சிவகாரத்திகேயன் கூறுகையில், சூரி அண்ணனின் ஓட்டலை திறந்து வைப்பதில் மகிழ்ச்சி. இதனை என்னுடைய நிகழ்ச்சியாகவே பார்க்கிறேன். மதுரைக்கு வரும் போது எல்லாம் உற்சாக வரவேற்பு கிடைக்கிறது. இது எனக்கு உற்சாகத்தை அளிக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top