Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Nov
03
5 ஜி மயமான சீனா

Sooriyan Gossip - 5 ஜி மயமான சீனாSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

175 Views
இணைய வேகத்தை  அடுத்த பரிமாணத்திற்கு 5 ஜி அழைத்து செல்வது இணையப் பாவனையார்களுக்கு பெரும் உதவியாக இருக்க போகின்றது. 

இந்தநிலையில், 5 ஜி தொழில்நுட்பம் சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை சீனா மொபைல்ஸ், சீனா டெலிகாம் மற்றும் சீனா யுனிகொம் ஆகிய தொலைத்தொடர்பு நிறுவனங்கள் வெளியிட்டுள்ளன.
 
பீஜிங், ஷாங்காய் போன்ற முதல் தர நகரங்கள் உள்ளிட்ட 50 நகரங்களில் மட்டுமே இந்தச் சேவை தொடங்கப்பட்டுள்ளது.

எவ்வாறு இருப்பினும், 5 ஜி சேவையைப் பெறுவதற்கு சீனாவில் ஏற்கனவே ஒரு கோடிக்கும் அதிகமானோர் முன்பதிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த 5ஜி சேவையை பெற குறைந்தபட்ச மாதக் கட்டணம் இலங்கை மதிப்பில் கிட்டத்தட்ட 3200 ரூபா அளவில் வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top