Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Nov
04
கழிவுநீர் கால்வாய்களில் வண்ண மீன்களின் நீச்சல்!

SooriyanFM Gossip - கழிவுநீர் கால்வாய்களில் வண்ண மீன்களின் நீச்சல்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

243 Views
நம்மை பொறுத்த வரையில் கழிவு நீர் கால்வாய்களில் எப்போதும் மாசுபட்ட மற்றும் மாசடைந்த அசுத்தமான கழிவுப் பொருட்களும்,இரசாயனக்கழிவுகளும்,துர்நாற்றமும்,நுளம்பு பெருக்கமும் அதிகமாக காணப்படும்.

ஆனால்,ஜப்பான் நாட்டில் கொஞ்சம் சற்று வித்தியாசமாக ஜப்பானிலிலுள்ள கழிவுநீர் கால்வாய்களில் வண்ண மீன்கள் நீந்தும் காட்சி அனைவரது மனதையும் கவர்ந்துள்ளது.

நவீனமயப்படுத்தப்பட்டுக்கொண்டிருக்கும் தற்காலத்தை பொறுத்த வரையில் அதிகமான கழிவுப்பொருட்கள் கழிவுநீருடன் கலப்பதால் அந்த நீர் கடலில் கலப்பதாலும் கடல் உயிரினங்கள் இறக்கக்கூடும்.

அந்தவகையில் ஜப்பான் நாட்டை பொறுத்த வரையில் அந்த நாட்டின் கழிவு நீர் கால்வாயில் கூட சுத்தமான நீர் காணப்படுவது மட்டுமல்லாது குறித்த கால்வாய் நீரில் நீர்வாழ் உயிரினங்கள் வாழ்வதற்கு ஏற்ற வகையில் அமையப்பற்றிருக்கின்றது.இதில் அழகான கோய் வகை மீன்கள் நீந்துகின்றன.

இப்படியாக அழகான கோய் வகை மீன்கள் ஜப்பான் நாட்டு கழிவு நீர் வாய்க்காலில் நீந்துவதனை அனைவரும் மகிழ்ச்சியுடன் ரசித்து வருகின்றனர்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top