Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Nov
04
பிகில் கதை என்னுடையது ; வெளியாகப்போகும் தீர்ப்பு !!

SooriyanFM Gossip - பிகில் கதை என்னுடையது ; வெளியாகப்போகும் தீர்ப்பு !!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

624 Views
அட்லி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ‘பிகில்’ படம் தீபாவளிக்கு திரைக்கு வந்தது. இந்த படத்தின் கதை தன்னுடையது என்று உதவி இயக்குனர் செல்வா கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இது உங்கள் அனைவருக்கும் தெரியும் என்றாலும், இப்பொழுது இன்னொரு பிரச்சினை பூதாகாரமாகக் கிளம்பியுள்ளது. 
இந்த குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளித்த அட்லி, “நான் பார்க்கும் எல்லா படங்களுமே என்னை கவர்கின்றன. பிகில் படத்தின் கதை என்னுடையது” என்றார்.

இந்த நிலையில் பிகில் படத்தின் கதை தொடர்பாக அட்லி மீது தெலுங்கு இயக்குனர் நந்தி சின்னி குமார் ஐதராபாத்தில் உள்ள கச்சிபவுலி போலீசில் புகார் அளித்துள்ளார். மனுவில் அவர் கூறியிருப்பதாவது:-

“மராட்டியத்தை சேர்ந்த கால்பந்து பயிற்சியாளர் அகிலேஷ் பால் கதையை படமாக எடுக்க முடிவு செய்து அவருக்கு ரூ.12 லட்சம் தருவதாக பேசி முதல் கட்டமாக ரூ.5.5 லட்சம் கொடுத்தேன். இப்போது பிகில் படத்தை பார்த்து அதிர்ச்சியானேன். அகிலேஷ் பால் கதையும், பிகில் கதையும் ஒன்றுபோல் இருந்தது. இதனால் விஜய், அட்லி ஆகியோரை தொடர்பு கொள்ள முயன்றும் முடியவில்லை. என் கதையை திருடி படம் எடுத்த அட்லி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியுள்ளார்.

இதையடுத்து கச்சிபவுலி போலீசார் அட்லி மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top