Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Nov
04
தயாராகும் துப்பறிவாளன் பாகம் -02 ; விஷாலுக்கு ஜோடி யார் ?

SooriyanFM Gossip - தயாராகும் துப்பறிவாளன் பாகம் -02 ; விஷாலுக்கு ஜோடி யார் ?Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

370 Views
விஷால்-மிஷ்கின் கூட்டணியில் துப்பறிவாளன் இரண்டாம் பாகம் தயாராகும் என்று சமீபத்தில் அறிவித்தனர். இந்த படத்தில் விஷால் ஜோடியாக நடிக்கும் நடிகை தேர்வு நடந்தது.
மிஷ்கின் இயக்கத்தில் விஷால் போலீஸ் உளவாளி கதாபாத்திரத்தில் நடித்த துப்பறிவாளன் படம் 2017-ல் திரைக்கு வந்து ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. கதாநாயகியாக அனு இம்மானுவேல் நடித்து இருந்தார். பாக்யராஜ், பிரசன்னா, வினய், வின்சென்ட் அசோகன், ஆண்ட்ரியா, சிம்ரன் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் வந்தனர்.

விஷால்-மிஷ்கின் கூட்டணியில் துப்பறிவாளன் இரண்டாம் பாகம் தயாராகும் என்று சமீபத்தில் அறிவித்தனர். இந்த படத்தில் விஷால் ஜோடியாக நடிக்கும் நடிகை தேர்வு நடந்தது. தற்போது மும்பையை சேர்ந்த ஆஷியா கதாநாயகியாக தேர்வாகி உள்ளார். இந்த படத்தில் நாசர், ரகுமான், பிரசன்னா, கவுதமி, சுரேஷ் சக்கரவர்த்தி ஆகியோரும் நடிக்கின்றனர்.

இளையராஜா இசையமைக்கிறார். அவர் இசையமைக்கும் முதல் விஷால் படம் இதுவாகும். இதன் முதல் கட்டப் படப்பிடிப்பு லண்டனில் உள்ள பிரிஸ்டோல் என்ற இடத்தில் இன்று தொடங்குகிறது. இதற்காக விஷால் உள்ளிட்ட படக்குழுவினர் லண்டன் சென்றுள்ளனர். 40 நாட்கள் அங்கு படப்பிடிப்பு நடக்க உள்ளது.

முதல் பாகத்தை போலவே துப்பறிவாளன் இரண்டாம் பாகமும் திகில் கதையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top