Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Nov
04
பயனர்களின் Passwordனை பாதுகாக்க Google அறிமுகப்படுத்தியுள்ள புதிய வசதி!

Gossip News - பயனர்களின் Passwordனை பாதுகாக்க Google அறிமுகப்படுத்தியுள்ள புதிய வசதி!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

547 Views

Google நிறுவனம் அண்மையில்  அறிமுகம் செய்த Google  Chrome Browser Extensionனைக் கொண்டு பயனர்கள் தங்களது Account Hack  செய்யப்பட்டிருக்கின்றதா?அல்லது Passwordனை மாற்ற வேண்டுமா? என்கின்ற  விபரங்களை வழங்குகிறது. இதன் தொடர்ச்சியாக Google  புதிய வசதியை சேர்த்திருக்கிறது. Safety & Security என்கின்ற  வலைப்பக்கத்தின் மூலம் Google சேவைகள் மற்றும் அவற்றின் பாதுகாப்பை அதிகப்படுத்தும் நோக்கில்  இந்த  புதிய வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.


இந்த புதிய வசதியின் மூலம் Google Accountஇல் இருந்தபடி Passwordனை சரிபார்க்கும் வசதியை வழங்குகிறது. இதன் மூலம் பயனர்கள் பதிவு செய்து வைத்திருக்கும் Passwordகளை பார்க்கவும் முடியும். இதுதவிர சில சமயங்களில் இந்த வசதி பயனர்களுக்கு பரிந்துரைகளையும் வழங்கும்.

இந்த வசதியை இயக்க Chrome Sync வசதி செயல்படுத்தப்பட்டிருக்க வேண்டும் அத்தோடு சீரான இணைய வசதியும் இருக்க வேண்டும்.

இதனை எவ்வாறு செயல்படுத்துவது என்று இப்பொழுது நாங்கள் பார்க்கலாம் :

1 - முதலில் https://myaccount.google.com என்கின்ற வலைத்தளத்திற்கு செல்ல வேண்டும்.

2 - Google Account மூலம் Log In செய்ய வேண்டும்.

3 - இனி Security என்கின்ற Optionனை தேர்வு செய்ய வேண்டும்.

4 - கீழ்புறம் Scroll செய்து Signing in to Other Sites என்கின்ற Optionனை Click செய்ய வேண்டும்.

5 - அடுத்து Password Manager என்கின்ற Optionனை தேர்வு செய்ய வேண்டும்.

6 - அடுத்த பக்கத்தில் Get Started to activate the service Click செய்ய வேண்டும்.

7 - இனி Check passwords என்கிற Optionனை தேர்வு செய்ய வேண்டும்.

8 - அடுத்து திறக்கும் வலைப்பக்கத்தில் Password என்கிற Buttonனை Click செய்ய வேண்டும்.

9 - இனி மீண்டும் Passwordனை பதிவு செய்து உறுதிப்படுத்த வேண்டும்.

10 - Google பயனர் பதிவு செய்திருக்கும் Passwordகளை இயக்கி அவற்றை Compromised, Reused மற்றும் Weak என்கின்ற மூன்று பிரிவுகளில் பட்டியலிடும்.

இந்த வசதியின் மூலம் Passwordகளை மாற்றிக் கொள்ளவும் முடியும்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top