Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Nov
05
மருந்தாகும் நடிகர் விஜயின் பஞ்ச் டயலொக்!!!

Sooriyan Gossip - மருந்தாகும் நடிகர் விஜயின் பஞ்ச் டயலொக்!!!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

411 Views
























கேரள மாநிலம் இடுக்கியைச் சேர்ந்த செபாஸ்டியன் என்ற சிறுவனுக்கு பிறவியிலேயே நடக்க, வாய் பேச முடியாது.  
அவனது பெற்றோர், இடுக்கியில் உள்ள பஞ்சகர்மா சிகிச்சை நிலையத்தில் அனுமதித்துள்ளனர். பல சிகிச்சைகள் வழங்கியும் எந்த மாற்றமும் தெரியவில்லை. அங்கு ஒரு நாள் செல்போன் ஒன்றில் இருந்து "செல்ஃபி புள்ள" ரிங்டோனை கேட்ட சிறுவனிடம் அசைவுகள் ஏற்பட்டுள்ளது.

அதனை கண்ட மருத்துவர்கள் ஆச்சரியமடைந்துள்ளனர். இதனால், விஜய்யின் பட வசனங்களைக் காட்டி சிறுவனுக்கு சிகிச்சை அளிக்க அவர்கள் முடிவு செய்தனர். அதன்படி, விஜய்யின் பஞ்ச் வசனங்கள் மற்றும் நடன காட்சிகளை காட்டி செபாஸ்டியனுக்கு அவர்கள் சிகிச்சை அளிக்கத் தொடங்கினர். தற்போது சிறுவன் மெதுவாக நடப்பதாகவும், பேச முயற்சிப்பதாகவும் மருத்துவமனை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நடிகர் விஜய் படங்கள் மூலம் செபாஸ்டியன் குணமடைய துவங்கியது அவனது பெற்றோரையும், மருத்துவர்களையும் மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது. இந்தச் செய்தியை அறிந்த விஜய் ரசிகர்கள், இதனை சமூகவலைதளங்களில் வைரலாக்கி வருகின்றனர்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top