Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Nov
05
அதிஷ்ட சீட்டிழுப்பில் 29 கோடி ரூபா வென்ற இந்தியரை தேடும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ்!!!

Sooriyan Gossip - அதிஷ்ட சீட்டிழுப்பில் 29 கோடி ரூபா வென்ற இந்தியரை தேடும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ்!!!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

128 Views
ஐக்கிய அரபு எமிரேட்ஸில், அபுதாபி பிக் டிக்கெட் நிறுவனத்தின் அதிஷ்ட சீட்டுக்கள் மிகவும் பிரபலம் காரணம் கோடிகளை வாரி வழங்கும். 

கடந்த மாதம் அங்கு பணியில் இருக்கும் மங்களூரை சேர்ந்த முகமது பயஸ் என்பவருக்கு இந்திய ரூபா.28.86 கோடி பரிசு விழுந்தது. கடந்த 3ம் திகதி நடந்த குழுக்களில் இந்தியாவை சேர்ந்த ஸ்ரீனு ஸ்ரீதரன் நாயர் என்பவருக்கு 15 மில்லியன் திர்ஹாம் பரிசாக விழுந்துள்ளது. இது இந்திய மதிப்பில், ரூ. 28.86 கோடி.

அவருக்கு அந்த பரிசை வழங்க அந்த நிறுவனம் முயற்சித்தபோது அவர் வழங்கிய தொலைபேசி இலக்கம் தவறாக இருப்பதால் 29 கோடி ரூபாய் வென்ற நபரை கண்டறிய முடியாமல் தேடி வருகின்றனர்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top