Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Nov
05
புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் ஹொலிவுட் நடிகை

Sooriyan Gossip - புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் ஹொலிவுட் நடிகைSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

122 Views
மனிதத்தை தேடிக்கொண்டிருப்பவர்களுக்கு  அல்லது மனிதம் மடிந்து விட்டது  என்று கூறித்திரிபவர்களுக்கு மனிதம்  இன்னும்  வாழ்ந்து கொண்டிருக்கின்றது  என்பதற்கு  இதுவும்  ஒரு  சிறந்த உதாரணம் .  தன் பக்கத்து வீட்டில்  இருப்பவர்களுக்கே உதவி செய்ய யோசிக்கும்  மனிதர்கள்  மத்தியில்  தன்னைப்போல புற்றுநோயால்  பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் இவர் மனிதக் கடவுள்.   

ஹொலிவுட் திரையுலகின் பழம்பெரும் நடிகை ஒலிவியா நியூட்டன் ஜோன். இவருக்கு வயது 71 . இவர் நடித்து, 1978 ஆம் ஆண்டு வெளியான ‘Grease’ என்ற திரைப்படம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது.

இசை மற்றும் காதலை கதைக்களமாக கொண்ட இந்த திரைப்படத்துக்கு இப்போதும் ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். இந்த திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள ஒரு பாடலில் ஒலிவியா நியூட்டன் ஜோன் கருப்பு நிற பேண்ட் மற்றும் கருப்பு நிற சட்டையை அணிந்து நடித்திருப்பார். இந்த ஆடை மிகவும் பிரபலமானது.

இந்த நிலையில், மார்பாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வரும் ஒலிவியா நியூட்டன் ஜோன், தன்னை போல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக புற்றுநோய் சிகிச்சை மையத்தை தொடங்கி நடத்தி வருகிறார்.

இந்த புற்றுநோய் சிகிச்சை மையத்துக்கு நிதி திரட்டுவதற்காக ஒலிவியா நியூட்டன் ஜோன், தான் பயன்படுத்திய ஆடைகள் உள்ளிட்ட சில பொருட்களை அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள ஏல நிறுவனத்தின் மூலம் ஏலத்தில் விட்டார்.

அப்போது, ‘கிரீஸ்’ திரைப்படத்துக்காக பயன்படுத்திய கருப்பு நிற பேண்ட் மற்றும் கருப்பு நிற சட்டை 4 இலட்சத்து 5 ஆயிரத்து 700 அமெரிக்க டொலருக்கு ஏலம் போனது. இந்த தொகை எதிர்பார்க்கப்பட்டதை விட 2 மடங்கு அதிகம் என ஏல நிறுவனம் கூறியது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top