Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Nov
05
Android Phoneகளின் Home Screen இல் உள்ள Iconகளின் பெயர்களை எவ்வாறு மாற்றுவது?

Gossip News - Android Phoneகளின் Home Screen இல் உள்ள Iconகளின் பெயர்களை எவ்வாறு மாற்றுவது?Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

96 Views
Mobile Phone  இயங்குதளங்களில் முதன்மையான ஒன்றாக Android இருக்கின்றது. மற்றைய  Mobile இயங்குதளங்களுடன் ஒப்பிடும் பொழுது  Android  அதிகளவு Customization  வசதிகளை வழங்குகிறது. பயனர் விருப்பத்திற்கு ஏற்ப Customize செய்ய Android  பல்வேறு வசதிகளை வழங்குகிறது.

Android Smart Phoneகளில் ஒவ்வொரு புதிய செயலியும் Install செய்யப்பட்டாலும், அதற்கான Icon உருவாக்கப்பட்டு இருப்பதை பார்க்க முடியும். HomeScreen இல் உள்ள புதிய செயலியில் எப்பொழுதும் Icon பெயர் தானாகவே பதிவிடப்பட்டு இருக்கும்.

செயலியை பயன்படுத்துவதில் Iconகள் மிகமுக்கிய பங்காற்றுகின்றன. எனினும் Icon பெயர்களை யார் வேண்டுமானாலும் மாற்ற முடியும். குறிப்பாக Android Smartphoneகளின் Home Screen இல் உள்ள Icon பெயர்களை மாற்ற முடியும். எனினும், இவ்வாறு செய்ய மூன்றாம் தரப்பு செயலிகளை பயன்படுத்த வேண்டும். இந்த தொகுப்பில் Android Phoneகளின் Icon பெயர்களை மாற்றுவது எப்படி என தொடர்ந்து பார்ப்போம் :

Quick Shortcut Maker செயலியைக் கொண்டு Computer இல் Install செய்யப்பட்ட செயலிகளுக்கு Shortcut இனை உருவாக்க முடியும், அத்தோடு Home Screen Shortcutகளின் பெயர்களை Customize செய்யவும் முடியும்.

முதலில் நீங்கள் Quick Shortcut Maker செயலியை உங்களது Android Phone இல் Install செய்ய வேண்டும்.

பின்னர் நீங்கள் பெயர் மாற்ற விரும்பும் செயலியை Click செய்ய வேண்டும்.

இதில் சாதனத்தின் செயலியின் விபரங்கள் தெரியும். அத்தோடு Change the Label என்கின்ற Option திரையில் தோன்றும்.

அதன்பின்னர் Pop Up தோன்றியதும் செயலியில் நீங்கள் வைக்க விரும்பும் பெயரை குறிப்பிட்டு OK என்று Click செய்ய வேண்டும். இதன் பின்னர் செயலியின் பெயர் மாற்றமடையும்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top