Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Nov
06
சபரிமலை ஐயப்ப சாமிக்கு மாலை போட்டார் சிம்பு!

SooriyanFM Gossip - சபரிமலை ஐயப்ப சாமிக்கு மாலை போட்டார் சிம்பு!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

563 Views
சினிமா நட்சத்திரங்களில் ஆன்மீக பயணங்களில் அடுத்து சிம்பு இணைந்து கொண்டுள்ளார். 27 ஆண்டுகளுக்கு பின்பு மீண்டும் நடிகர் சிம்பு சபரிமலைக்கு  ஐயப்ப சாமிக்கு மாலை போட்டுள்ளார். 

தான் எடுக்கும் காரியம் எல்லாம் பேசும் பேச்சுக்கள் யாவும் தனக்கு தலையிடியையே கொடுத்து வந்தது. இப்படி பல பிரச்சினைகளுக்கு பிறகு வெங்கட் பிரபுவின் மாநாடு படத்தில் நடிக்க, நடிகர் சிம்பு மீண்டும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். படப்பிடிப்பு விரைவில் ஆரம்பமாகவுள்ள நிலையில் நடிகர் சிம்பு சபரிமலைக்கு மாலை போட்டுள்ளார். 1992ஆம் ஆண்டு எங்க வீட்டு வேலன் படத்தின் போது ஐயப்ப சாமிக்கு மாலை போட்ட நடிகர் சிம்பு தற்போது 27 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் சபரிமலை செல்ல உள்ளார். மாலையிட்டு மலைக்குச் சென்று ஆன்மீக பயணத்தை முடித்துகொண்டு திரும்பிய உடனே மாநாடு பட பணிகளில் சிம்பு இறங்குவார் என கூறப்படுகிறது.

சிறுவயதில் சபரிமலை விரதம் இருந்து வந்த பின்னர் சிம்புவின் வாழ்வில் வளம் சேர்ந்ததாக நம்பும் குடும்பத்தினர் விரைவில் எல்லாம் நல்லதாக நடக்கும் என்றும் சொல்லியுள்ளனர்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top