Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Nov
06
கமலுடன் இணைகின்றார் ரஜினி!

SooriyanFM Gossip - கமலுடன் இணைகின்றார் ரஜினி!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

325 Views
65வயது ஆனால் 60 ஆண்டு காலம் கலைச்சேவை இவ்வாறான உலகிலே ஒரு சிலருக்கு கிடைக்க கூடிய புகழ் படைத்த உலக நாயகனின் 60 ஆண்டுகால கலை வரலாற்றை பெருமைப்படுத்தி விழா எடுக்க பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது.

நாளை கமல்ஹாசனின் 65வது பிறந்த நாள்.

கமல் பிறந்த நாள் விழாவுடன் சேர்த்து 60 ஆண்டு திரைப்பயணத்தையும் கொண்டாட திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி, 7ம் திகதி கமலின் சொந்த இடமான பரமக்குடியிலும், 8ம் திகதி சென்னையிலும் பிரமாண்ட விழா நடைபெறுகிறது. அதன்பிறகு, 17ம் திகதியன்று கலையுலக பிரபலங்கள் பலர் கலந்து கொள்ளும் இளையராஜா இன்னிசை விருந்துடன் பிரமாண்டமான விழா நடைபெற உள்ளது. அதன்போது கமலின் 40 ஆண்டு கால நெடுங்கால நண்பரான ரஜினியும் பங்கேற்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதன் போது கலைத்துறைக்கு நடிகராக, பாடகராக , எழுத்தாளராக, இயக்குனராக என சகல துறைகளிலும் சகலகலா வல்லவராக வலம் வரும் உலக நாயகன் கெளரவிக்கப்பட உள்ளார்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top