Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Nov
06
மீண்டும் பாலியல் வழக்கில் சிக்கினார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்

SooriyanFM Gossip - மீண்டும் பாலியல் வழக்கில் சிக்கினார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

176 Views
பிரபலங்கள் எல்லோரும்  எப்போதும்  பிரபலமாக இருப்பதில்லை.  உலகமே  எப்போதும்  நம் பெயரை  உச்சரிக்க வேண்டும் என்பது  எல்லோரினதும்  ஆசை. இந்த ஆசை நமக்கெல்லாம் எப்போதோ  ஒரு நாள்தான் நடக்கும்.  ஆனால் இவர் ஒருவர்தான் எப்போதுமே பிரபலமாகவும், ஒவ்வொருநாளும்  தன் பெயரையே  உச்சரிக்கவும் செய்கிறார்.    

அமெரிக்காவை சேர்ந்த பிரபல பெண் கட்டுரையாளரும், தொலைக்காட்சி வர்ணனையாளருமான இ ஜீன் காரல் (வயது 75). இவர், 1990ம் ஆண்டு ட்ரம்ப் தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தினார் என கடந்த ஜூன் மாதம் நியூயார்க் பத்திரிகையில் எழுதிய கட்டுரையில் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். அந்த பெண்ணை நான் பார்த்தது கூட கிடையாது, அவர் கூறுவது முற்றிலும் பொய் என ட்ரம்ப் கூறியுள்ளார்.

இந்நிலையில், ட்ரம்ப் மீது ஜீன் காரல் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார். 1987 ஆம் ஆண்டு நான் எனது கணவர், ட்ரம்ப் மற்றும் அவரது மனைவி ஆகியோர் சேர்ந்து எடுத்த புகைப்படம் உள்ளது. ஆனால் என்னை பார்த்ததே இல்லை என ட்ரம்ப் கூறி தனது நற்பெயருக்கும், தொழிலுக்கும் களங்கம் ஏற்படுத்தியுள்ளார், என ஜீன் காரல் குற்றம் சாட்டியுள்ளார்.

2016ல் அதிபர் தேர்தலின்போது ட்ரம்ப் மீது 12 ற்கும் மேற்பட்ட பெண்கள் பாலியல் குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். அவற்றிற்கு எந்த ஆதாரங்களும் இல்லை; தன்னை இழிவுபடுத்தவே புகார்கள் கூறப்படுகின்றன எனக் கூறிய ட்ரம்ப் , தேர்தலில் வெற்றியும் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top