Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Nov
06
2 நிமிட காணொளியில் சாதனை படைத்த நியூசிலாந்து பிரதமர்!!!

SooriyanFM Gossip - 2 நிமிட காணொளியில் சாதனை படைத்த நியூசிலாந்து பிரதமர்!!!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

289 Views
ஒரு நாட்டின் தலைவரே அந்நாட்டின் குடிமக்களுக்கு சிறந்த உதாரணம் என்று சொல்வார்கள் .அப்படி சொல்லக்கூடியவரில் ஒருவர் நியூசிலாந்து தொழிலாளர் கட்சியின் இளம் தலைவர் ,37 வயதில் நியூஸிலாந்தின் பிரதமர் ஆனவர் என பெயர் பெற்றவர் ஜெசிந்தா ஆர்டன்.

நியூசிலாந்தில் பிரதமராக பதவியேற்று இரண்டு ஆண்டுகள் நிறைவு பெறுவதை தொடர்ந்து, அவரது ஆட்சியில் இந்த இரண்டு ஆண்டுகளில் செய்யப்பட்ட சாதனைகளை 2 நிமிடங்களில் விளக்கி காணொளிப்பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இந்த காணொளி உலகெங்கும் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. பலரும் அவரின் சாதனைகளை பாராட்டி வருகின்றனர். இதே வேளை அவர் வெளியிட்ட காணொளி தொடர்பாக ஜெசிந்தா ஆர்டன் கூறுகையில் 92 ஆயிரம் வேலைவாய்ப்புகள் ஏற்படுத்தப்பட்டது.

2200 அரசு கட்டடங்கள் கட்டப்பட்டன. 
கார்பன் வெளியேற்றத்தை பூஜ்ஜியம் ஆக்கும் மசோதா அறமுகம் செய்யப்பட்டது.
நெடுஞ்சாலைகள் பாதுகாப்பாக மாற்றப்பட்டது. சிறை கைதிகள் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது போன்ற விடயங்கள் குறித்து விளக்கியுள்ளார்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top