Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Nov
06
Facebook நிறுவனத்தின் புதிய திட்டம்!

Gossip News - Facebook நிறுவனத்தின் புதிய திட்டம்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

341 Views
ஒரு தனிநிறுவனமாக உருவாகியிருந்த Facebookஆனது தற்பொழுது மேலும் சில நிறுவனங்களை கொள்வனவு செய்து பல்வேறு சேவையினை வழங்கிவருகின்றது.

இவற்றுள் Whatsapp,Instagram போன்ற மேலும் சில நிறுவனங்களும் உள்ளடங்கியுள்ளன.

எவ்வாறாயினும் இவற்றின் பிரதான நிறுவனமாக தற்பொழுது Facebook திகழ்கின்றது.

ஆனால் ஏனைய சேவைகள் தொடர்ந்தும் முன்பிலிருந்த நிறுவனங்களின் பெயர்களிலேயே வழங்கப்பட்டுவருகின்றன.

இந்தநிலையில் அனைத்துசேவைகள் மற்றும் வியாபாரங்களை ஒரே நிறுவனத்தின் கீழ் கொண்டுவர Facebook நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதற்காக அனைத்து சேவைகளிலும் Facebook என்கின்ற பெயரையும் பயன்படுத்தவுள்ளது.

அத்துடன் Facebook என்கின்ற Logoவை, ஒவ்வொரு சேவைகளுக்கும் ஏற்றவகையில் நிற மாற்றத்துடன் பயன்படுத்தவுள்ளது.

இந்தவிடயத்தை Facebook நிறுவனம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top