Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jun
01
குறைவருமானம் பெறுவோருக்கு முச்சக்கர வண்டி வழங்கி வைத்த ஆர்.துமிந்த சில்வா

Three wheeler for low income families - குறைவருமானம் பெறுவோருக்கு முச்சக்கர வண்டி வழங்கி வைத்த ஆர்.துமிந்த சில்வாSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

860 Views
முல்லேரியா ஹிம்புட்டான பிரதேசத்தை சேர்ந்த குறைந்த வருமானத்தை பெறும் ஒருவருக்காக முச்சக்கர வண்டி வழங்கும் நிகழ்வு கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.துமிந்த சில்வா தலைமையில் அண்மையில் இடம் பெற்றது.
இந்த முச்சக்கர வண்டியை பெற்று கொண்டவர் எமது செய்தி சேவைக்கு இவ்வாறு கருத்து வெளியிட்டார்.

" நான் இதுவரை காலமும் வாடகை முச்சக்கர வண்டி ஒன்றையே செலுத்தினேன்.

இன்று தமக்கென சொந்தமான  முச்சக்கர வண்டி ஒன்று கிடைக்க பெற்றுள்ளது.

எனக்கு மிக்க மகிழ்ச்சியாகவுள்ளது.

ஆர்.துமிந்த சில்வாவினால் முன் எடுக்கப்படும் இவ்வாறான சேவைகள் சிறந்த சேவைகளாகும்.

ஏன் என்றால், ஆர்.துமிந்த சில்வா மற்றையவர்களை போல சேறு பூசும் நடவடிக்கைளில் ஈடுப்பட மாட்டார்.

எங்களுக்கென்றால் உண்மையிலே அவர் தெய்வத்துடன் ஒப்பானவர்."

இந்த நிகழ்வின் பின்னர், நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.துமிந்த சில்வா அங்கு வருகை தந்தவர்களுடன் கலந்துரையாடல்களை நடத்தினார்.

Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top