Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Nov
07
பொது நிகழ்ச்சியில் கலந்துகொள்கிறாரா அஜித்?

Gossip News - பொது நிகழ்ச்சியில் கலந்துகொள்கிறாரா அஜித்?Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

380 Views
நடிகர் அஜித் தமிழ் சினிமாவின் முன்னனி நடிகர்களில் ஒருவர். ஆனால் அவர் எப்போதும் பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதில்லை என்ற கொள்கை உடையவர்.

தன்னுடைய படங்களின் விளம்பர நிகழ்ச்சிகளுக்கு கூட வரமாட்டார். அதனால் அஜித்தை சந்திக்கும் வாய்ப்பு அவரது ரசிகர்களுக்கு நீண்ட காலமாக இல்லாமல் போனது.

ஆனால் நடிகர் கமல்ஹாசன் பிறந்தநாள் +அவர் சினிமாவில் 60 ஆண்டுகள் கடந்ததை கொண்டாடும் விதமாக நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெறும் விழாவிற்கு அஜித், விஜய், ரஜினி உட்பட பல முன்னணி நட்சத்திரங்களுக்கும் அழைப்பு சென்றுள்ளதாம்.

கமல்ஹாசனுக்கு மரியாதை செலுத்தும் விதமாக அஜித் அந்த நிகழ்ச்சியில் நிச்சயம் கலந்துகொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top