Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Nov
07
புதிய ஆடைகளில் விலங்குகளின் உரோமத்திற்கு தடை

Gossip News - புதிய ஆடைகளில் விலங்குகளின் உரோமத்திற்கு தடைSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

217 Views
 "விலங்குகளை கொடுமை படுத்தாதீர்கள்" என அடிக்கடி வாசகங்களை பார்க்கக்கூடியதாக இருக்கும். ஆனால் இன்று அந்த விலங்குகளை மையமாக கொண்டு எத்தனையோ கைத்தொழில்கள் மேற்கொள்ளப்படுகின்றன. பண்ணைத்தொழில், இறைச்சி உற்பத்தி,  ஆடைத்தொழில், தோல்பொருட்கள் உற்பத்தி என எத்தனை  கைத்தொழில்கள் மேற்கொள்ளப்படுகின்றன. இவற்றை  தவிர்க்க முடியாது என்பது கவலைக்குரிய விடயம். எல்லாம் ஒரு புறமிருக்க பிரித்தானிய அரசி தன்னுடைய புதிய ஆடைகளில் விலங்குகளின் உரோமங்களை பயன்படுத்த வேண்டாம் என தடை விதித்துள்ளார். 

விலங்கு நல அமைப்புகளின் கோரிக்கையை ஏற்று, அவா் இந்த முடிவுக்கு வந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து பிரித்தானிய அரண்மனை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, பிரித்தானிய அரசிக்காக புதிதாக வடிவமைக்கப்படும் ஆடைகளில் விலங்குகளின் உரோமம் பயன்படுத்தப்படுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. எனினும், அரசியிடம் தற்போது உள்ள விலங்கு உரோமத்தால் ஆன ஆடைகளை அவா் தொடா்ந்து அணிவாா் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பொது நிகழ்ச்சிகளில் அரசி எலிசபெத் அணிந்து வரும் ஆடைகளில் விலங்குகளின் உரோமங்கள் பயன்படுத்தப்படுவதற்கு விலங்கு நல ஆா்வலா்கள் எதிா்ப்பு தெரிவித்து வந்தனா்.இந்த நிலையில், பிரித்தானிய அரண்மனை வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பை அவா்கள் வரவேற்றுள்ளனா்.

இதுகுறித்து சா்வதேச மனிதநேய சங்கம் அமைப்பின் இயக்குநா் கிளோ் பாஸ் கூறுகையில், ‘விலங்கு உரோமங்களால் ஆன உடைகளை பிரித்தானிய அரசி அதிகாரப்பூா்வமாக கைவிட்டிருப்பது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது’ என குறிப்பிட்டுள்ளார்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top