Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Nov
07
Samsung Galaxy S10 Lite இல் வெளிவரவுள்ள புதிய வசதி!

Gossip News - Samsung Galaxy S10 Lite இல் வெளிவரவுள்ள புதிய வசதி!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

241 Views
Smart கைபேசிகளின் வரவிற்கு முன்னரான சாதாரண கையடக்கத் தொலைபேசிகள் ஒரு முறை Charge செய்தால் நீண்ட நேரம் பயன்படுத்தக்கூடியதாக காணப்பட்டது.
ஆனால் பல்வேறுவசதிகளை உள்ளடக்கிய Smart கைபேசிகள் அறிமுகம் செய்யப்பட்டதன் பின்னர் அவற்றினை குறைந்தளவு நேரத்திற்கு பயன்படுத்தக்கூடியதாகவே இருக்கின்றது.

இந்தநிலையில் Samsung நிறுவனம் நீண்டநேரம் பயன்படுத்தக்கூடிய Galaxy S10 Lite என்கின்ற புதிய Smart கைபேசியினை அறிமுகம் செய்யவுள்ளது.

இந்தக் கைபேசியில் வழமைக்கு மாறாக 4,500mAh ஐ கொண்ட மின்கலம் வழங்கப்படவுள்ளதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

இதன்மூலம் நீண்டநேரம் கைபேசிகளுக்கு Charge ஐ வழங்கக்கூடியதாக இருக்கும்.

இதுதவிர பிரதான நினைவகமாக 8GB Ram மற்றும் Qualcomm Snapdragon 855 Mobile Processor என்பனவும் குறித்த கைபேசியில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top