Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Nov
07
போலாந்து அகதிகளுக்கு ஏன் சிறப்பு வரவேற்பு? விபரம் உள்ளே .....

Gossip News - போலாந்து அகதிகளுக்கு ஏன் சிறப்பு வரவேற்பு? விபரம் உள்ளே .....Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

121 Views
நியூசிலாந்தின் பாகியாதுவா நகரில் உள்ள முகாமில் சிறை வைக்கப்பட்டுள்ள இரண்டாம் உலகப் போரின் அகதிகளுக்கு சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது.
 
அகதிகளுக்கு சிறப்பு வரவேற்பா? ஏன் எதற்கு? என்று யோசிக்கிறீர்களா?

ஆம் காரணம் இருக்கிறது.

 
இரண்டாம் உலகப் போரின்போது போலந்து நாட்டில் இருந்து அகதிகளாக அழைத்து செல்லப்பட்ட குழந்தைகள், நியூசிலாந்தின் பாகியாதுவா நகரில் உள்ள முகாமில் சிறைவைக்கப்பட்டனர்.

இந்த நிலையில், இரண்டாம் உலகப் போரின் 75- வது ஆண்டு நினைவு தினத்தையொட்டி அந்த அகதிகளுக்கு பாகியாதுவாவில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

இந்த வரவேற்பில் கலந்து கொண்ட குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை, போலந்து நாட்டின் கொடியுடன் இருநாட்டு பாரம்பரிய உடை அணிந்து உற்சாகத்துடன் வரவேற்கப்பட்டனர்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top