Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Nov
08
மருதநாயகம் படத்தில் இவர்தான் ஹீரோவா? கமல் இல்லையா?

SooriyanFM Gossip - மருதநாயகம் படத்தில் இவர்தான் ஹீரோவா? கமல் இல்லையா?Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

298 Views
நடிகர் கமல்ஹாசனின் கனவு படமான மருதநாயகம் படம் எப்போது வரும் என்பது தான் ரசிகர்களுக்கு நீண்ட காலமாக இருக்கும் கேள்வி. இதுபற்றி ஒரு ஊடக சந்திப்பில் பேசிய கமல் 'நிச்சயம் மருதநாயகம் துவங்கும். அதில் நான் இருப்பது தான் சந்தேகம்' என தெரிவித்திருந்தார். அதனால் இந்த படத்தில் நடிகர் விக்ரம் தான் நடிக்கிறார் என செய்திகள் பரவ ஆரம்பித்துள்ளது.

கமல் தயாரிப்பில் நடிகர் விக்ரம் கடாரம் கொண்டான் படத்தில் நடித்திருந்தார். அதன் பிறகு கமல்  தயாரிப்பில் மேலும் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். தற்போது அஜய் ஞானமுத்து படத்தில் நடித்துவரும் விக்ரம் அடுத்து பொன்னியின் செல்வன் படத்தில் நடிக்கிறார். மருதநாயகம் படம் சில வருடங்கள் கழித்து தொடங்கலாம்  என எதிர்பார்க்கப்படுகிறது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top