Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Nov
08
ISIS தலைவர் பாக்தாதியின் மனைவி 1 வருடத்தின் முன்னரே கைது

SooriyanFM Gossip - ISIS தலைவர் பாக்தாதியின் மனைவி 1 வருடத்தின் முன்னரே கைதுSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

148 Views
ISIS   பயங்கரவாத அமைப்பின் தலைவர் அபு பக்கர் அல் பாக்தாதியின் மனைவியை ஒரு வருடத்திற்கு முன்னரே கைது செய்திருப்பதாக, துருக்கி அறிவித்துள்ளது. 

அண்மையில் ISIS பயங்கரவாதிகளின் தலைவரான அபு பக்கர் அல் பாக்தாதி அமெரிக்க படை நடவடிக்கையின் அச்சத்தில் தற்கொலை செய்ததாக அறிவிப்பு வெளிவந்தது.
 
இந்த நிலையில், அபு பக்கர் அல் பாக்தாதியின் மனைவியை தாம் கைது செய்ததாக மத்தியக் கிழக்கு நாடான துருக்கி அறிவித்துள்ளது.

பாக்தாதி மத்தியக் கிழக்கு நாடான சிரியாவில் பதுங்கி இருந்த நிலையில், அமெரிக்கப் படைகள் அங்கு அதிரடியாக நுழைந்து தாக்குதலில் ஈடுபட்ட நிலையில், அப்போது மறைத்து வைத்திருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்து, பாக்தாதி தற்கொலை செய்ததாக அமெரிக்கா அறிவித்தது.

இந்நிலையில் பாக்தாதியின் சகோதரி மற்றும் அவருடைய கணவரை கைது செய்ததாக துருக்கி அண்மையில் அறிவித்தது. அதைத் தொடர்ந்து பாக்தாதியின் மனைவியையும் கைது செய்ததாக துருக்கி அறிவித்துள்ளது.

இது குறித்து, துருக்கி அதிபர் தயீப் எர்டோகன் கூறியதாவது, பாக்தாதியின் மனைவியை சென்ற வருடம் ஜூன் 2ல் சிரிய எல்லையில் கைது செய்தோம். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல தகவல் கிடைத்தன. அதனடிப்படையில் பலர் கைது செய்யப்பட்டனர். அவர் கைது செய்யப்பட்ட விவகாரத்தை இதுவரை ரகசியமாக வைத்திருந்தோம் என்று தெரிவித்துள்ளார்.

இதே போன்று, துருக்கி ராணுவ உயர் அதிகாரிகள் கருத்து வெளியிடுகையில், பாக்தாதியின் முதல் மனைவியை நாங்கள் கைது செய்தோம். விசாரணையில் தனது பெயர் ரணியா மஹ்மூத் என்று அவர் கூறினார். ஆனால் அவருடைய உண்மையான பெயர் அஸ்மா பாஸ்ஸி மஹ்மூத் அல்கயாப்ஸி. அவருடன் அவர்களுடைய மகளையும் கைது செய்தோம். மரபணு சோதனையின் மூலம் அவர்களை உடனடியாக அடையாளம் கண்டோம். விசாரணையில் ஐ.எஸ். அமைப்பின் செயல்பாடுகள் உள்பட பல தகவல்களை பாக்தாதியின் மனைவி தெரிவித்தார். மேலும் எங்களிடம் இருந்த பல தகவல்களும் உறுதிபடுத்தப்பட்டன என்றும் குறித்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top