Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Nov
09
நாய் போன்ற தோற்றமளிக்கும் அரியவகை விலங்கினம்

SooriyanFM Gossip - நாய் போன்ற தோற்றமளிக்கும் அரியவகை விலங்கினம்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

337 Views
அவுஸ்திரேலியாவில் உள்ள ஒரு   உயிரினம் எல்லோரையும் சிந்தனையில் ஆழ்த்தி உள்ளது . இது நரியா இல்லை நாயா என்பது கேள்விக்குறியாகியுள்ளது. இந்த விலங்கு  டிங்கோ எனப்படும் அரியவகை காட்டு நாய் வகையைச்  சேர்ந்தது என  டி என் ஏ சோதனையில் நிரூபணமாகியுள்ளது.

கடந்த ஆகஸ்ட் மாதம் அவுஸ்திரேலியாவின் வடகிழக்கு விக்டோரியா பகுதியில் கண்டு பிடிக்கப்பட்ட உயிரினம் நாய் போன்று தோற்றமளிக்கும் என்பதால் வாண்டி என்று பெயரிடப்பட்ட விலங்கின் இனம் குறித்து கண்டறிய டிஎன்ஏ சோதனை செய்யப்பட்டது.

அதில் சாதாரண நாய் என்று கருதப்பட்ட வாண்டி அவுஸ்திரேலியாவின் அரியவகை காட்டு நாய் வகையை சேர்ந்த ஆல்பைன் டிங்கோ இனத்தை சேர்ந்தது என்பது நிரூபணமாகியுள்ளது.
இது அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த மூன்று டிங்கோ இனத்தின் ஒரு வகை என்றும், மிகவும் ஆபத்தான விலங்கு என்பதும் தெரிய வந்துள்ளது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top