Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Nov
10
அமெரிக்க அதிபருக்கு அனுப்பப்பட்ட பெர்லின் சுவர். இதுதான் உண்மை காரணம்

Gossip News - அமெரிக்க அதிபருக்கு அனுப்பப்பட்ட பெர்லின் சுவர். இதுதான் உண்மை காரணம்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

225 Views
கிழக்கு  மற்றும் மேற்கு ஜேர்மனியைப் பிரிக்கும் சுவர்தான் பெர்லின் சுவர்.

பனிப்போரின் சின்னமாகக் கருதப்படும் பெர்லின் சுவரின் இரண்டு பகுதிகளைகளும் 28 ஆண்டுகளாக பிரித்தே வைக்கப்பட்டிருந்தன. இதன் கட்டுமானப்பணி 1961 ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டது.
 
எப்படி இருப்பினும், 1989 இல் இது முற்றாக இடிக்கப்பட்டு, அந்த காலப் பகுதில் சுவரை தாண்டி மேற்கு ஜேர்மனிக்குள் தப்ப முயன்ற 125 பேர் கொல்லப்பட்டமை மிகப் பெரிய அளவில் அதிர்வை ஏற்படுத்தி இருந்தது.

இந்த வரலாற்றை கடந்து, பெர்லின் சுவர் இடிக்கப்பட்ட 30ஆம் ஆண்டு தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், அதன் ஒரு பகுதி அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

வெள்ளை மாளிகைக்கு பெர்லின் சுவர் எதற்காக அனுப்பப்பட்டுள்ளது என்றால், அண்மைய நாட்களில் அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் அறிவிப்புத்தான் இதற்கு காரணம்.

அமெரிக்க, மெக்ஸிக்கோ எல்லையில் சுவர் கட்ட வேண்டும் என்ற நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து. இந்த சுவரின் ஒரு பகுதியை அமெரிக்க அதிபருக்கு ஓபன் சொசைட்டி அனுப்பியுள்ளது.

மேலும் அனுப்பப்பட்ட சுவரில், சுவர்கள் இல்லாத உலகை கட்டமைக்க வேண்டும் என குறிப்பிடப்பிடவும் தவறவில்லை.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top