Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Nov
11
முகத்தில் கரும்படலாமா?இனி அந்த கவலை வேண்டாம்!

SooriyanFM Gossip - முகத்தில் கரும்படலாமா?இனி அந்த கவலை வேண்டாம்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

232 Views

            நமது முகம் எப்போதும் அழகாக இருக்க வேண்டுமென்பதில் நாம் அக்கறை கொள்வது அதிகம்.அதற்காக நாம் பல பல அழகு நிலையங்களை நாடுகின்றோம்.அழகு அதிகரிப்பதற்காக பணத்தை வாரி செலவு செய்கின்றோம்.

சிலருக்கு முகத்தில் கரும்புள்ளிகள் அதிகமாக இருக்கும்.சிலருக்கு கருமைப்படலம் முகத்தில் ஆங்காங்கே காணப்படும்.பல மருத்துவர்களையும் நாடி எதுவித பயனுமில்லை என்று நினைப்பவர்களுக்கான பகுதிதான் இது..

எதுவிதமான செலவுமில்லாமல் இலகுவாக கிடைக்கக்கூடிய பொருட்களை வைத்தே இயற்கையான முறையில் முகத்தை அழகாக்கும் ரகசியம் இவைதான்.

முதலில் கற்றாழை சாற்றுடன் கொஞ்சம் மஞ்சள் விட்டு கலக்கி முகத்தில் பூசுங்கள்.இதனை ஒவ்வொரு நாளும் நீங்கள் செய்யலாம்.ஒரு முப்பது நிமிடங்களின் பின்பு முகத்தை கழுவவும்.

மற்றையது ஒரு கரண்டி ஒலிவ் எண்ணையுடன் ,தேன் சிறிதளவு கலந்து இரவில் தூங்குவதற்கு முன் முகத்தில் பூசிக்கொள்ளுங்கள்.இருபது நிமிடங்களின் பின் முகத்தை கழுவுங்கள்.இதனை மூன்று நாட்களுக்கொருமுறை செய்யுங்கள்.

இவ்வாறு முகத்தில் நீங்கள் மேற்குறிப்பிட்டவாறு செய்தால் முகத்திலுள்ள கரும்படலம் குறைவதனையும் நீங்குவதனையும் நாளடைவில் காணக்கூடியதாக இருக்கும்.

மேலதிகமான விபரங்களுக்கு https://www.youtube.com/watch?v=9NuWg2AOJmU
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top