Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Nov
11
Google நிறுவனம் Mobile Security நிறுவனங்களுடன் கைகோர்க்கவுள்ளது!

Gossip News - Google நிறுவனம் Mobile Security நிறுவனங்களுடன் கைகோர்க்கவுள்ளது!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

202 Views
Google நிறுவனமானது எதிர்கால தொழில்நுட்ப உலகினை கருத்தில்கொண்டு மிகவும் ஆழமாக காலூன்றி வருகின்றது.

இதற்காக பல்வேறு நடவடிக்கைகளை அந்த நிறுவனம் மேற்கொண்டு வருகின்றது.

இதன் ஒரு பகுதியாக Mobile Security நிறுவனங்களுடன் கைகோர்க்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி Eset,Lookout,மற்றும் Zimperium ஆகிய நிறுவனங்களோடு இணைந்து பணியாற்றவுள்ளது.

Android சாதனங்களுக்காக PlayStore இல் தரவேற்றப்படும் Applicationகளில் தீங்குவிளைவிக்கக்கூடிய Applicationகளும் காணப்படுகின்றன.

எனவே இவ்வாறான Applicationகளை கண்டுபிடித்து நீக்கவேண்டிய தேவை Google நிறுவனத்திற்கு உள்ளது.

இதனை கருத்தில்கொண்டே குறித்த நிறுவனங்களோடு Google நிறுவனம் இணையவுள்ளது.

இந்தக் கூட்டு முயற்சிக்கு App Defense Alliance என்று பெயரிடப்பட்டுள்ளது.

இதேவேளை 2.5Billionக்கு மேற்பட்ட Android சாதனங்கள் பயன்படுத்தப்படுவதுடன் இவற்றின் பயனர்களை பாதுகாக்க வேண்டிய தேவை Google நிறுவனத்திற்கு உள்ளமை குறிப்பிடத்தக்கது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top