ஐ.எஸ். அமைப்பில் செயல்பட்டு வந்த பெண்கள் தங்கள் நாட்டிற்கு செல்ல வேண்டும் என்று போர்க்கொடி தூக்கி வருகின்றார்கள்.
பிரான்சை சேர்ந்த அவர்கள், தங்கள் நாட்டுக்கு திரும்பிச் சென்று, குழந்தைகளுடன் அமைதியாக வாழ விரும்புவதாக கூறியுள்ளனர்.
இது பலர் மத்தியிலும் அச்சத்தை வெளிப்படுத்தி வருகின்றது.