Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Nov
11
என் அப்பாவை போல் என்னால் இருக்க முடியுமா என்று தெரியவில்லை - துருவ்

Gossip News - என் அப்பாவை போல் என்னால் இருக்க முடியுமா என்று தெரியவில்லை - துருவ்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

192 Views
நடிகர் விக்ரமின் மகன் துருவ் கதாநாயகனாக நடிக்கும் படம் ஆதித்ய வர்மா. பலர் சினிமாவில் வாய்ப்புக்காக போராடி கொண்டிருக்க இவர் ஒரு  பெரிய நடிகரின் மகன் என்பதால் மிக எளிதில் சினிமாவில் வாய்ப்பு கிடைத்துவிட்டது என்று ஒரு விமர்சனம் உள்ளது.

இது பற்றி துருவ் ஒரு பேட்டியில் பேசியுள்ளார். "என் அப்பா 10 வருடம் இந்த துறையில் போராடிய பிறகு தான் ஒரு வாய்ப்பு கிடைத்தது. சேது வெளியான நேரத்தில் நான் குழந்தை. அந்த வயதிலும் அவர் போராடி ஜெயித்தார். ஆம் எனக்கு வாய்ப்பு எளிதில் கிடைத்துவிட்டது தான். ஆனால் அவரது மகன் என்பதால் பல மடங்கு பொறுப்பு அதிகரித்துள்ளது."

"அவர் 10 வருடங்கள் போராடினார்.. அந்த நேரத்தை நானும் வீணடிக்காமல் செய்துள்ளார். அவரை போல என்னால் அர்ப்பணிப்போடு இருக்க முடியும் என்று தோன்றவில்லை. பல படங்களுக்காக அவர் உடல் எடையை குறைத்து/அதிகரித்து நான் பார்த்திருக்கிறேன். அவரை போல என்னால் செய்ய முடியும் என்று எனக்கு தோன்றவில்லை" என துருவ் தெரிவித்துள்ளார்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top