Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Nov
13
சல்மான்கானுக்கு நான் வில்லன் இல்லை -பரத்

SooriyanFM Gossip - சல்மான்கானுக்கு நான் வில்லன் இல்லை -பரத்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

235 Views
நடிகர் பிரபுதேவா தற்போது பொலிவூட்  சூப்பர்ஸ்டார் சல்மான்கானை கதாநாயகனாக  வைத்து ''ராதே'' என்ற ஹிந்தி படத்தினைஇயக்குகிறார்.

அந்த படத்தில் தமிழ் நடிகர் பரத் நடிக்கிறார் என சமீபத்தில் அறிவிப்பு வந்தது. அதை உறுதி செய்யும் விதத்தில் சில புகைப்படங்களும் வந்தன. பரத் தான் இந்த படத்தில் வில்லன் எனகூறப்பட்டது. ஆனால் அது உண்மைஇல்லை என கூறியுள்ளார் அவர்.

"அந்த படத்தில் வில்லனாக ரன்தீப் ஹூடா தான் நடிக்கிறார். நான் காவல்துறை அதிகாரியாக நடிக்கிறேன். அது சல்மான் சார் அருகில் பயணிக்கும் கதாபாத்திரம்" என கூறியுள்ளார் அவர்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top