Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Nov
13
Youtube தளத்தில் அறிமுகமாகியுள்ள புதிய மாற்றம்!

Gossip News - Youtube தளத்தில் அறிமுகமாகியுள்ள புதிய மாற்றம்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

308 Views
பல Million பயனர்களைக் கொண்டு உலகின் முன்னணி Video பகிரும் தளமாக விளங்கும் Youtube ஆனது புதிய முகப்பு தோற்றத்தினை அறிமுகம் செய்துள்ளது.

இந்த தகவலை Google நிறுவனம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

பயனர்கள் Videoக்களை இலகுவாக தேடும் பொருட்டே முகப்பு தோற்றத்தில் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளதாக Google நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதன்படி தற்பொழுது முன்பிருந்ததை விடவும் பெரிய Thumbnail மூலம் Videoக்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

இதன் மூலம் Videoக்களுக்கான தலைப்புக்கள் நீளமானதாக இருந்தாலும் அவை முழுவதுமாக காண்பிக்கக்கூடியதாக இருக்கின்றது.

எவ்வாறாயினும் இந்த மாற்றமானது Desktop மற்றும் Laptop ஆகிய சாதனங்களில் மாத்திரமே கொண்டுவரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top